November 20, 2024Uncategorized
துஆவின் அவசியமும் அதன் ஒழுங்குகளும்.
கட்டுரைகள் – المقالات (تاميلي) துஆவின் அவசியமும் அதன் ஒழுங்குகளும். (مقالة باللغة التاميلية تتحدث عن آداب وشروط وفضائل وأوقات إجابة الدعاء) அன்புள்ள சகோதரர்களே! அல்லாஹ்வின் நல்லடியார்களே! அல்லாஹுதஆலா. மனிதனை தன்னை வணங்க வேண்டு மென்பதற்காக படைத்தான். வணக்கங்களையும் வணங்கும் ஒழுங்கு முறைகளையும் நபி (ஸல்) அவர்கள் மூலம் கற்றுத் தந்தான். படைத்த ரப்பிடம்…